ahobilam.com User Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ahobilam.com User Forum

Anmikam, Shastram. Sampradayam, Anushtanam, Prayogam, Vaideekam, Panjangam

Look at page bottom - click at 'Jump to' -> 'Select a Forum'. Click proper heading and sub heading.
Please go to Home page  Click "Index" to get Forum Headings, place your message under proper headings!
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» Shikhai for Srivaishnavas?
அனுஷ்டானம் Empty15.07.14 14:23 by Admin

» What is Karinal mentioned on certain days?
அனுஷ்டானம் Empty31.07.13 17:15 by Rajasekaran

» பங்காளிகள்
அனுஷ்டானம் Empty27.03.13 16:40 by PSNsimhan

» அனுஷ்டானம்
அனுஷ்டானம் Empty27.03.13 16:15 by PSNsimhan

» YOUR GUIDANCE PLEASE
அனுஷ்டானம் Empty26.03.13 12:20 by PSNsimhan

» Thanks for registering me as PSNsimhan
அனுஷ்டானம் Empty26.03.13 11:43 by PSNsimhan

» Tiruppavai Download
அனுஷ்டானம் Empty16.12.12 0:30 by RAJANI

» Pangaali Theetu-One Year Agenda
அனுஷ்டானம் Empty20.01.12 21:02 by vsramanujam

» New powerful user forum started
அனுஷ்டானம் Empty17.11.11 17:58 by Admin

Navigation
 Portal
 Index
 Memberlist
 Profile
 FAQ
 Search

You are not connected. Please login or register

அனுஷ்டானம்

Go down  Message [Page 1 of 1]

PSNsimhan



எல்லா நாட்களிளும் மற்றும்துவாதசி நாட்களிளும் அவசியம் நெல்லிக்காய் சேர்த்துக்கொள்ள்வேண்டும் என்பது பல மஹாங்களின் அனுஷ்டானம்.ஞாயிற்றுகிழமைகளில் த்வாதசி வந்தால் நெல்லிக்காய் உபயோகிப்பது இல்லை என்பது திருக்கோட்டியூர் ஸ்வாமிகளை சேர்தவர்களின் அனுஷ்டானம்.பொதுவாக ஞாயிறு,செவ்வாய்,வெள்ளி கிழமைகளிலும் உபயோகப்படுத்துவது இல்லை. நெல்லிக்காய் ஊருகாய் இரவில் எந்த நாட்களிலும் சேர்த்துக்கொள்ள்க்கூடாது.

த்வாதசியில் வாழை இலை,பூ,வாழைக்காய்,வாழைப்பழம்,தண்டு இந்த ஐந்தும் உபயோகிப்பது இல்லை.கதலீ பஞ்சகமும் கூடாது.இவைகளை பாரணை காலத்தில்தான் உபயோகிக்கமாட்டார்கள்.மற்ற காலங்களில் உபயோகிக்கலாம்


நன்றி: ந்ருசிம்ஹப்ரியா

Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum